முப்புரிநூல்
muppurinool
பூணூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூணூல். முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் (திவ். இயற். திருவெழு. வரி. 7). The sacred thread, as of three strands;
Tamil Lexicon
, ''s.'' A three-threaded-cord, brahmanical cord, பூணூல். முப்புரிநூலோர். Brahmans, those who wear the three-fold-cord, பார்ப்பார். ''(p.)''
Miron Winslow
muppuri-nūl
n. id.+.
The sacred thread, as of three strands;
பூணூல். முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் (திவ். இயற். திருவெழு. வரி. 7).
DSAL