முப்புவனம்
muppuvanam
துறக்கம் , பூமி , பாதலம் ஆகிய மூன்று உலகங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்கள். (திருவிளை. தலவிசேட. 2.) The three worlds, cuvarkkam, pūmi, pātāḷam;
Tamil Lexicon
mu-p-puvaṉam
n. மூன்று+.
The three worlds, cuvarkkam, pūmi, pātāḷam;
சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்கள். (திருவிளை. தலவிசேட. 2.)
DSAL