Tamil Dictionary 🔍

முப்பாழ்

muppaal


நிலத்திற்குண்டாகும் வெயிற்பாழ் , வெள்ளப்பாழ் , குடிப்பாழ் என்னும் மூவகைக் கேடுகள் ; உடம்புக்குள் சூனியமான மூன்றிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவேசுவர ஜகத்துக்கள். (சங். அக.) 2. The three entities, viz., cīvaṉ, īcuvaraṉ, cakam; உடம்புக்குட் சூனியமான மூன்றிடம். (W.) 3. The three vacant regions believed to exist in the body; நிலத்திற் குண்டாம் வெயிற்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் என்ற மூவகையான கேடு. 1. The three forms of ruin which a land is subject to, viz., eyiṟ-pāḻ, veḷḷa-p-pāḻ, kuṭi-p-pāḻ;

Tamil Lexicon


, ''s. [in Hindu Metaphysics.]'' Three vacua in the human body, said to be in three different parts.

Miron Winslow


mu-p-pāḻ
n. id.+.
1. The three forms of ruin which a land is subject to, viz., eyiṟ-pāḻ, veḷḷa-p-pāḻ, kuṭi-p-pāḻ;
நிலத்திற் குண்டாம் வெயிற்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் என்ற மூவகையான கேடு.

2. The three entities, viz., cīvaṉ, īcuvaraṉ, cakam;
சீவேசுவர ஜகத்துக்கள். (சங். அக.)

3. The three vacant regions believed to exist in the body;
உடம்புக்குட் சூனியமான மூன்றிடம். (W.)

DSAL


முப்பாழ் - ஒப்புமை - Similar