முப்பாலகர்
muppaalakar
பால் குடிப்பவர் , பாலும் அன்னமும் உண்பவர் , அன்னம் மாத்திரம் உண்பவர் என மூவகைப்பட்ட குழந்தைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பால்குடிப்பவர், பாலும் அன்னழம் உண்பவர், அன்னமாத்திரம் உண்பவர் என மூவகைப்பட்ட குழந்தைகள். (தைலவ. தைல.117, உரை.) Children of three kinds, viz., those who drink milk alone, those who take milk and rice and those who take rice alone;
Tamil Lexicon
mu-p-pālakar
n. id.+பாலகன்2.
Children of three kinds, viz., those who drink milk alone, those who take milk and rice and those who take rice alone;
பால்குடிப்பவர், பாலும் அன்னழம் உண்பவர், அன்னமாத்திரம் உண்பவர் என மூவகைப்பட்ட குழந்தைகள். (தைலவ. தைல.117, உரை.)
DSAL