Tamil Dictionary 🔍

முப்பாட்டி

muppaatti


முப்பாட்டனின் மனைவி ; பாட்டனுக்குப் பாட்டி ; பாட்டியின் தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டியின் தாய். Great-grandmother; பாட்டனுக்குப் பாட்டி. (யாழ். அக.) Grandfather's grandmother;

Tamil Lexicon


muppāṭṭi
n. Fem. of முப்பாட்டன்1.
Great-grandmother;
பாட்டியின் தாய்.

mu-p-pāṭṭi
n. Fem. of முப்பாட்டன்2.
Grandfather's grandmother;
பாட்டனுக்குப் பாட்டி. (யாழ். அக.)

DSAL


முப்பாட்டி - ஒப்புமை - Similar