Tamil Dictionary 🔍

முப்பதுநோன்பு

muppathunonpu


ரம்ஸான் மாதத்திற் முகம்மதியர் பிரதிதினமும் கொண்டாடும் விரதம். Colloq. 1. Fast observed by muhammadans daily in the month of Ramzān; தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கரில் மணம்பெற்ற நாள்முதல் பெண்கள் 30 நாள் நோற்கும் நோன்புவகை. Loc. 2. Ceremonial observance practised by newly married Telugu girls in Tamil districts, as lasting for 30 days from the date of marriage;

Tamil Lexicon


muppatu-nōṉpu
n. முப்பது+.
1. Fast observed by muhammadans daily in the month of Ramzān;
ரம்ஸான் மாதத்திற் முகம்மதியர் பிரதிதினமும் கொண்டாடும் விரதம். Colloq.

2. Ceremonial observance practised by newly married Telugu girls in Tamil districts, as lasting for 30 days from the date of marriage;
தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கரில் மணம்பெற்ற நாள்முதல் பெண்கள் 30 நாள் நோற்கும் நோன்புவகை. Loc.

DSAL


முப்பதுநோன்பு - ஒப்புமை - Similar