முதைப்புனம்
muthaippunam
பழங்கொல்லை ; காடுவெட்டிப் பயிரிடத்தக்கதாக அமைத்த நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழங்கொல்லை. (திவா.) 1. Ground long under cultivation, dist. fr. itai-p-puṉam; சாகுபடிக்குரியதாகத் திருத்திய பூமி. (W.) 2. Ground cleared and prepared for tillage;
Tamil Lexicon
பழங்கொல்லை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Ground long culti vated.
Miron Winslow
mutai-p-puṉam
n. முதை+.
1. Ground long under cultivation, dist. fr. itai-p-puṉam;
பழங்கொல்லை. (திவா.)
2. Ground cleared and prepared for tillage;
சாகுபடிக்குரியதாகத் திருத்திய பூமி. (W.)
DSAL