சிலம்புகழிநோன்பு
silampukalinonpu
மணம் நடத்துமுன் பெண்ணிற்குச் சிலம்பு கழற்றுதலாகிய சடங்குவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணவினைக்குமுன் பெண்ணிற்கு நடத்தும் சிலம்புகழற்றுதலாகிய சடங்குவகை. (ஐங்குறு. 399, உரை.) Ancient ceremony preliminary to marriage, probably consisting in removing the anklets of a bride;
Tamil Lexicon
cilampu-kaḻi-nōṉpu,
n. சிலம்பு +.
Ancient ceremony preliminary to marriage, probably consisting in removing the anklets of a bride;
மணவினைக்குமுன் பெண்ணிற்கு நடத்தும் சிலம்புகழற்றுதலாகிய சடங்குவகை. (ஐங்குறு. 399, உரை.)
DSAL