Tamil Dictionary 🔍

முற்பவம்

mutrpavam


முற்பிறப்பு ; பழைய பாவம் ; முற்பிறப்பின் பாவம் ; இப்பிறவியில் முன்செய்த பாவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்பிறப்பு. முற்பவத்திற் செய்த வினை (வாக்குண்.20). Past birth; முற்பிறவியிற்செய்த பாவம். 2. Sins of past birth; இப்பிறவியில் முன்செய்த பாவம். 1. Past sins of the present birth;

Tamil Lexicon


, ''s.'' The former or first birth. 2. Evils done in a former birth.

Miron Winslow


muṟ-pavam
n. id.+பவம்1.
Past birth;
முற்பிறப்பு. முற்பவத்திற் செய்த வினை (வாக்குண்.20).

muṟ-pavam
n. id.+பவம்2. (யாழ். அக.)
1. Past sins of the present birth;
இப்பிறவியில் முன்செய்த பாவம்.

2. Sins of past birth;
முற்பிறவியிற்செய்த பாவம்.

DSAL


முற்பவம் - ஒப்புமை - Similar