முன்வாய்
munvaai
வாயின் முன்பக்கம் ; உதடு ; பொலிதூற்றுவதில் காற்றுக்கு எதிர்ப்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொலி தூற்றுவதில் காற்றுக்கு எதிர்ப்பக்கம். (W.) 3. The direction opposite to that whence the wind blows, in winnowing; See சாட்டுவாய். 4. Grain found mixed with chaff even after winnowing. உதடு. (W.) 2. Lip; வாயின் முற்பக்கம். 1. Forepart of the mouth;
Tamil Lexicon
உதடு, வாய்முகனை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The lips, உதடு. 2. The opposite side to that whence the wind blows--in winnowing corn, சுளகின்தூற்று வாய்.
Miron Winslow
muṉ-vāy
n. id.+.
1. Forepart of the mouth;
வாயின் முற்பக்கம்.
2. Lip;
உதடு. (W.)
3. The direction opposite to that whence the wind blows, in winnowing;
பொலி தூற்றுவதில் காற்றுக்கு எதிர்ப்பக்கம். (W.)
4. Grain found mixed with chaff even after winnowing.
See சாட்டுவாய்.
DSAL