Tamil Dictionary 🔍

முன்மொழிநிலையல்

munmolinilaiyal


தொகைமொழியுள் இரண்டாம் மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகைமொழியுள் இரண்டாவது மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்கை. (தொல். சொல். 419). Compound word in which there is emphasis of meaning on the second member;

Tamil Lexicon


muṉ-moḻi-nilaiyal
n. id.+.
Compound word in which there is emphasis of meaning on the second member;
தொகைமொழியுள் இரண்டாவது மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்கை. (தொல். சொல். 419).

DSAL


முன்மொழிநிலையல் - ஒப்புமை - Similar