Tamil Dictionary 🔍

பின்மொழிநிலையல்

pinmolinilaiyal


அடைகடல்' என்னும் தொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்து நிற்குந்தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'அடைகடல்'. என்ற தொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்து நிர்குந் தொடர். (தொல். சொல். 419, சேனா) . A compound word, in which there is emphasis of meaning in the first member, as in aṭai-kaṭal ;

Tamil Lexicon


piṉ-moḻi-nilaiyal
n.id.+ மொழி+. (Gram.)
A compound word, in which there is emphasis of meaning in the first member, as in aṭai-kaṭal ;
'அடைகடல்'. என்ற தொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்து நிர்குந் தொடர். (தொல். சொல். 419, சேனா) .

DSAL


பின்மொழிநிலையல் - ஒப்புமை - Similar