Tamil Dictionary 🔍

முன்மொழிந்துகோடல்

munmolindhukoadal


உத்தி முப்பத்திரண்டனுள் பின்னர் அடிக்கடி கூறவேண்டியவற்றை முன்னர் எடுத்துக்கூறும் உத்திவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தி முப்பத்திரண்டனுள் பின்னர் அடிக்கடி கூறவேண்டியவறை முன்னர் எடுத்துக் கூறும் உத்திவகை. (நன். 14.) Mention at the commencement of what must needs be stated frequently in the course of a treatise, one of 32 utti. q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' An author's adopting and amplifying what has been stated by other writers. See உத்தி.

Miron Winslow


muṉ-moḻintu-kōṭal
n. id.+மொழி-+. (Gram.)
Mention at the commencement of what must needs be stated frequently in the course of a treatise, one of 32 utti. q.v.;
உத்தி முப்பத்திரண்டனுள் பின்னர் அடிக்கடி கூறவேண்டியவறை முன்னர் எடுத்துக் கூறும் உத்திவகை. (நன். 14.)

DSAL


முன்மொழிந்துகோடல் - ஒப்புமை - Similar