முன்னோட்டுக்கொள்ளுதல்
munnottukkolluthal
ஆராய்ந்துகொள்ளுதல். அவதாரங்களை முன்னோட்டுக்கொண்டு (ஈடு, 1, 3. பிர.). To learn by investigation;
Tamil Lexicon
muṉ-ṉ-ōṭṭu-k-koḷ-
v. tr. id.+ ஓடு-+.
To learn by investigation;
ஆராய்ந்துகொள்ளுதல். அவதாரங்களை முன்னோட்டுக்கொண்டு (ஈடு, 1, 3. பிர.).
DSAL