மேற்போட்டுக்கொள்ளுதல்
maetrpoattukkolluthal
வலிய ஏற்றுக்கொள்ளுதல் ; பிறனுக்காகப் பிணையேற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறனுக்காகப் பிணையேற்றல். To stand surety, stand guarantee; வலிய ஏற்றுக்கொள்ளுதல்.- intr. To undertake voluntarily; to take upon oneself;
Tamil Lexicon
mēṟ-pōṭṭukkoḷ-
v. id.+. tr.
To undertake voluntarily; to take upon oneself;
வலிய ஏற்றுக்கொள்ளுதல்.- intr.
To stand surety, stand guarantee;
பிறனுக்காகப் பிணையேற்றல்.
DSAL