Tamil Dictionary 🔍

சடைபோட்டுக்கொள்ளுதல்

sataipoattukkolluthal


முடியைச் சடையாக்கிக் கொள்ளுதல் ; தலைபின்னிக்கொள்ளுதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமுடியைச் சடையாக்கிக்கொள்ளுதல். 1. To have one's hair matted by artificial means; தலைபின்னிக் கொள்ளுதல். Colloq. 2. To have one's hair well combed and plaited;

Tamil Lexicon


caṭai-pōṭṭu-k-koḷ-,
v. tr. id.+.
1. To have one's hair matted by artificial means;
தலைமுடியைச் சடையாக்கிக்கொள்ளுதல்.

2. To have one's hair well combed and plaited;
தலைபின்னிக் கொள்ளுதல். Colloq.

DSAL


சடைபோட்டுக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar