முன்னணை
munnanai
மாட்டுத்தொட்டி ; கொண்டி மாட்டுக்கு முன்னங்காலிற் கட்டுந் தளை ; அணைக்குமுன் தாற்காலிகமாகப் போடும் அணை ; முன்பிறந்த குழந்தை அல்லது கன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொண்டிமாட்டுக்கு முன்னங்காலிற் கட்டுந் தளை. Loc. 4. Clog or cord fastening the forelegs of a refractory animal; . 3. See முன்னேர். Loc. முன்பிறந்த குழந்தை அல்லது கன்று. (திவ். திருமாலை, 19, வ்யா. பக். 71.) (W.) 2. Elderborn child or calf, dist. fr. piṉ-ṉ-aṇai; அணைக்குழன் தாற்காலிகமாகப் போடும் அணை. Loc. 5. Ring-bund; மாட்டுத்தொட்டி. (W.) 1. Crib, manger;
Tamil Lexicon
, ''s.'' A crib, a manger. 2. The court before a house, the hall.
Miron Winslow
muṉ-ṉ-aṇai
n. id.+.
1. Crib, manger;
மாட்டுத்தொட்டி. (W.)
2. Elderborn child or calf, dist. fr. piṉ-ṉ-aṇai;
முன்பிறந்த குழந்தை அல்லது கன்று. (திவ். திருமாலை, 19, வ்யா. பக். 71.) (W.)
3. See முன்னேர். Loc.
.
4. Clog or cord fastening the forelegs of a refractory animal;
கொண்டிமாட்டுக்கு முன்னங்காலிற் கட்டுந் தளை. Loc.
5. Ring-bund;
அணைக்குழன் தாற்காலிகமாகப் போடும் அணை. Loc.
DSAL