முன்றானை
munraanai
சீலைத்தலைப்பு ; மேற்போர்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீலைத்தலைப்பு. முன்றானையிலே முடிந்தாளலாம்படி (ஈடு, 1, 10, 11). 1. The outer end of a saree or cloth; மேற்போர்வை. (யாழ். அக.) 2. Upper garment;
Tamil Lexicon
, ''s.'' The end, edge or border of a cloth. See முன். ''(c.)''
Miron Winslow
muṉṟāṉai
n. id.+தானை.
1. The outer end of a saree or cloth;
சீலைத்தலைப்பு. முன்றானையிலே முடிந்தாளலாம்படி (ஈடு, 1, 10, 11).
2. Upper garment;
மேற்போர்வை. (யாழ். அக.)
DSAL