முன்னீடு
munneedu
முன்செல்லுகை ; முன்னிடுகை ; தலைமை ; பொறுப்பாளி ; பெண்டிர் காதணி ; முதல் அடைமானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்டிர் காதணிவகை. (W.) 5. An ear-ornament, worn by women; பொறுப்பாளி. (W.) 4. Responsible person; தலைமை. (யாழ். அக.) 3. Leadership; முன்னிடுகை. 2. Placing before; முன்செல்லுகை. 1. Going before; முதல் அடைமானம். First or prior mortgage;
Tamil Lexicon
, ''s.'' A jewel for the ear of a woman. 2. A responsible person.
Miron Winslow
muṉ-ṉ-iṭu
n. முன்னிடு-.
1. Going before;
முன்செல்லுகை.
2. Placing before;
முன்னிடுகை.
3. Leadership;
தலைமை. (யாழ். அக.)
4. Responsible person;
பொறுப்பாளி. (W.)
5. An ear-ornament, worn by women;
பெண்டிர் காதணிவகை. (W.)
muṉ-ṉ-iṭu
n. முன்1+.
First or prior mortgage;
முதல் அடைமானம்.
DSAL