முன்கோபம்
munkoapam
உடன்தோன்றுஞ் சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சடிதியிற் றோன்றுங்கோபம். (சூடா). முன்கோபம் பின்னிரக்கம். Quick temper, irascibility ;
Tamil Lexicon
, ''s.'' Sudden anger from a slight cause, pettishness. 2. Cherished malice. முன்கோபம்பின்னிரக்கம். Soon angry and soon relenting.
Miron Winslow
muṉ-kōpam
n. id.+.
Quick temper, irascibility ;
சடிதியிற் றோன்றுங்கோபம். (சூடா). முன்கோபம் பின்னிரக்கம்.
DSAL