Tamil Dictionary 🔍

முக்கோணம்

mukkoanam


மூன்று நிலை ; மூன்று கோணங்களை உடைய வடிவம் ; நரகவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்று கோணங்களையுடைய வடியம். 1. Triangle; நரகவகை. அதன் கீழ்க் குலிச முக்கோணம் (சிவதரு. சுவாக்கநரக. 109). 2. A hell;

Tamil Lexicon


, ''s.'' A triangle, a triangu lar figure.

Miron Winslow


mu-k-kōṇam
n. மூன்று+கோணம்1.
1. Triangle;
மூன்று கோணங்களையுடைய வடியம்.

2. A hell;
நரகவகை. அதன் கீழ்க் குலிச முக்கோணம் (சிவதரு. சுவாக்கநரக. 109).

DSAL


முக்கோணம் - ஒப்புமை - Similar