முனிவர்
munivar
இருடிகள் ; பதினெண்கணத்துள் ஒரு தொகுதியினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருடிகள். முனிவர்களும் யோகிகளும் (திவ். திருப்பா. 6). 1. Hermits, ascetis, rṣis; பதினெண் கணத்துள் ஒரு தொகுதியினர். (பிங்.) 2. A class of sages, one of patiṉeṇ-kaṇam, q.v.;
Tamil Lexicon
s. pl. (sing. முனி, முனிவன்).
J.P. Fabricius Dictionary
, [muṉivar] ''s.'' [''sing.'' முனிவன்.] Asceties, hermits who practise austerities and un dergo bodily mortifications, தவத்தோர். 2. Heathen ascetics who wear matted hair, சடைமுடியோர்.
Miron Winslow
muṉivar
n. muni.
1. Hermits, ascetis, rṣis;
இருடிகள். முனிவர்களும் யோகிகளும் (திவ். திருப்பா. 6).
2. A class of sages, one of patiṉeṇ-kaṇam, q.v.;
பதினெண் கணத்துள் ஒரு தொகுதியினர். (பிங்.)
DSAL