முதியவன்
muthiyavan
மூத்தவன் ; வயதுமுதிர்ந்தவன் ; பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூத்தோன். மக்களுள் முதியவன் (கலித். 25). 2. Elder, senior; வயது முதிர்ந்தவன். 3. Aged man; பிரமன். தொடங்கற்கட்டோன்றிய முதியவன் முதலாக (கலித். 2). 1. Brahmā;
Tamil Lexicon
mutiyavaṉ
n. முது-மை. [K. muduka.]
1. Brahmā;
பிரமன். தொடங்கற்கட்டோன்றிய முதியவன் முதலாக (கலித். 2).
2. Elder, senior;
மூத்தோன். மக்களுள் முதியவன் (கலித். 25).
3. Aged man;
வயது முதிர்ந்தவன்.
DSAL