முறைநீர்
muraineer
நீர்ப்பற்றாக்குறைக் காலத்தில் வயலுக்கு முறைப்படி விடப்படும் பாசனநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயலுக்கு முறைப்படிவிடப்படும் பாசனநீர். (C. G.) Water allowed to irrigate fields, in turn or in a regulated manner;
Tamil Lexicon
muṟai-nīr
n. id.+.
Water allowed to irrigate fields, in turn or in a regulated manner;
வயலுக்கு முறைப்படிவிடப்படும் பாசனநீர். (C. G.)
DSAL