முந்தூழ்
mundhool
பழவினை ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூங்கில் (திவா). முந்தூழ் வேலிய மலை (குறுந். 239). Spiny bamboo; பழவினை. (W.) Fate, destiny;
Tamil Lexicon
பழவினை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Fate, destiny, original de cree, பழவினை; [''ex'' ஊழ்.] ''(p.)''
Miron Winslow
muntūḻ
n.
Spiny bamboo;
மூங்கில் (திவா). முந்தூழ் வேலிய மலை (குறுந். 239).
muntūḷ
n. முந்து-+ஊழ்.
Fate, destiny;
பழவினை. (W.)
DSAL