உந்தூழ்
undhool
பெருமூங்கில் , மலைமூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிளம் (குறிஞ்சிப். 65.) Large bamboo. See பெருமூங்கில்.
Tamil Lexicon
untūḻ
n. prob. உந்து-+ஊழ்-.
Large bamboo. See பெருமூங்கில்.
உரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிளம் (குறிஞ்சிப். 65.)
DSAL