Tamil Dictionary 🔍

மருத்துவநூல்

maruthuvanool


வைத்திய சாஸ்திரம். உண்டால் நூறடி உலாவுதல் வேண்டுமென்று மருத்துவநூல் கூறியதனை (சீவக. 2734, உரை). 1. Medical science; பிரசவம் பார்த்தற்குரிய நூல். Mod. 2. Treatise on midwifery;

Tamil Lexicon


maruttuva-nūl
n. மருத்துவம்1+.
1. Medical science;
வைத்திய சாஸ்திரம். உண்டால் நூறடி உலாவுதல் வேண்டுமென்று மருத்துவநூல் கூறியதனை (சீவக. 2734, உரை).

2. Treatise on midwifery;
பிரசவம் பார்த்தற்குரிய நூல். Mod.

DSAL


மருத்துவநூல் - ஒப்புமை - Similar