முத்தோஷம்
muthosham
See திரிதோஷம், 2. (பதார்த்த. 555.) 2. Disturbance of the equilibrium of the three humours. வாத பித்த சிலேட்டுமங்கள். 1. The three humours of the body, viz., vātam, pittam, cilēṭṭumam; இலக்கணம் வகுப்பதில் வரும் அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் என்ற மூன்று வகைக் குற்றங்கள். 3. (Log.) The three possible defects in definition, viz., ativiyāpti, avviyāpti, acampavam;
Tamil Lexicon
, ''s.'' The three humors of the body: 1. வாதம், wind, acid or hypo chndriacal humors. 2. பித்தம், bile. 3. சிலேட்டுமம், phlegm. See திரிதோஷம். The முத்தோஷம் or three defects in composi tion: 1. அதிவியாப்தி, or மிகைப்படக்கூறல். 2. அ வியாத்தி or குற்றங்கூறல். 3. அசம்பவம் or மாறு கொளக்கூறல், which see.
Miron Winslow
mu-t-tōṣam
n. id.+.
1. The three humours of the body, viz., vātam, pittam, cilēṭṭumam;
வாத பித்த சிலேட்டுமங்கள்.
2. Disturbance of the equilibrium of the three humours.
See திரிதோஷம், 2. (பதார்த்த. 555.)
3. (Log.) The three possible defects in definition, viz., ativiyāpti, avviyāpti, acampavam;
இலக்கணம் வகுப்பதில் வரும் அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் என்ற மூன்று வகைக் குற்றங்கள்.
DSAL