முத்துச்சலாபம்
muthuchalaapam
முத்துக்குளிக்கை ; முத்துக் குளிப்பில் அடையும் பேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்துக்குளிக்கை. 1. Pearl-fishery; முத்துக்குளிப்பில் அடையும் பேறு. (யாழ். அக.) 2. The out-turn in pearl-fishery;
Tamil Lexicon
, ''s.'' Pearl-fishery, as சலாபம்.
Miron Winslow
muttu-c-calāpam
n. id.+.
1. Pearl-fishery;
முத்துக்குளிக்கை.
2. The out-turn in pearl-fishery;
முத்துக்குளிப்பில் அடையும் பேறு. (யாழ். அக.)
DSAL