Tamil Dictionary 🔍

முத்துச்சிப்பி

muthuchippi


முத்துள்ள ஓட்டினையுடைய நீர்வாழ் உயிரி ; முத்துத் தங்கிய சிப்பியோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்துள்ள ஒட்டினையுடைய நீர்வாழ்பிராணி. 1. Pearl-oyster; முத்துத்தங்கிய சிப்பியோடு. 2. Mother of pearl;

Tamil Lexicon


முத்திருக்குமிப்பி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Mother of pearls, pearl oyster.

Miron Winslow


muttu-c-cippi
n. id.+. (W.)
1. Pearl-oyster;
முத்துள்ள ஒட்டினையுடைய நீர்வாழ்பிராணி.

2. Mother of pearl;
முத்துத்தங்கிய சிப்பியோடு.

DSAL


முத்துச்சிப்பி - ஒப்புமை - Similar