முத்துச்சனிப்பு
muthuchanippu
முத்து உண்டாகும் இடம். (யாழ். அக.) Place where pearls are formed;
Tamil Lexicon
, 2. Twenty different places where pearls are said, literally or metaphorically, to be formed. viz.: 1. மதி, the moon; 2. மேகம், a cloud; 3. சங்கு, a shell; 4. சிப்பி, an oyster-shell; 5. மீன், a fish; 6. நந்து, or நத்தை, a snail; 7. முதலை, a crocodile; 8. உடும்பு, the guana; 9. தா மரை, the lotus; 1. வாழை, the plantain tree; 11. கமுகு, the areca; 12. கரும்பு, the sugar-cane; 13. செந்நெல், a superior kind of red rice; 14. மூங்கில், the bambû 15. யானைக்கொம்பு, the elephant's tusk; 16. பன்றிக்கொம்பு, the tusk of a boar; 17. பசுவின்பல், the tooth of a cow; 18. நாகம், a snake; 19. கொக்கு, a stork; 2. நங் கையர்கழுத்து, the neck of fine women.
Miron Winslow
muttu-c-caṉippu
n. id.+.
Place where pearls are formed;
முத்து உண்டாகும் இடம். (யாழ். அக.)
DSAL