Tamil Dictionary 🔍

முத்துச்சொரிதல்

muthuchorithal


அன்னம் படைத்தல் ; வேண்டுதலுக்காக நென்மணியைச் சொரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெகு அழகாகப் பேசுகை. அவன் வாயிலிருந்து முத்துச்சொரிகிறது. Loc. Talking in an excellent manner; அன்னம் நிவேதிக்கை. Loc. Offering of boiled rice to a deity;

Tamil Lexicon


muttu-c-corital
n. id.+ சொரி-.
Offering of boiled rice to a deity;
அன்னம் நிவேதிக்கை. Loc.

muttu-c-corital
n. முத்து +.
Talking in an excellent manner;
வெகு அழகாகப் பேசுகை. அவன் வாயிலிருந்து முத்துச்சொரிகிறது. Loc.

DSAL


முத்துச்சொரிதல் - ஒப்புமை - Similar