முத்துச்சம்பா
muthuchampaa
ஒரு நெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐந்துமாதங்களில் விளையும் ஒருவகை நெல். (A.) A kind of paddy that matures in five months;
Tamil Lexicon
ஒருநெல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Pearl-like rice.
Miron Winslow
muttu-c-campā
n. id.+.
A kind of paddy that matures in five months;
ஐந்துமாதங்களில் விளையும் ஒருவகை நெல். (A.)
DSAL