Tamil Dictionary 🔍

புத்திரிகை

puthirikai


மகள் ; சித்திரப்பாவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனக்குப் பிறக்கும் மகனைத் தன் தந்தையின் மகனாகக் கொள்வது என்ற நிபந்தனைக் குட்பட்டு விவாகமாகும் மகள். (ஆராய். தொ. 71.) Daughter whose son is considered as the son of her father, according to the stipulation at the time of her marriage; மகள். (W.) 1. Daughter; சித்திரப்பாவை. (யாழ். அக.) 2. Doll;

Tamil Lexicon


puttirikai
n. puttrikā.
1. Daughter;
மகள். (W.)

2. Doll;
சித்திரப்பாவை. (யாழ். அக.)

puttirikai
n. putrikā.
Daughter whose son is considered as the son of her father, according to the stipulation at the time of her marriage;
தனக்குப் பிறக்கும் மகனைத் தன் தந்தையின் மகனாகக் கொள்வது என்ற நிபந்தனைக் குட்பட்டு விவாகமாகும் மகள். (ஆராய். தொ. 71.)

DSAL


புத்திரிகை - ஒப்புமை - Similar