Tamil Dictionary 🔍

பத்திரிகை

pathirikai


செய்தித்தாள் ; கடிதம் ; அச்சடித்ததாள் ; சாதனம் ; விளம்பரத்துண்டு ; இலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலை. 2. Leaf; அச்சடித்த பத்திரம். 3. Printed paper; newspaper; journal; pamphlet; சாதனம். 4. Document, deed; விளம்பரத்துண்டு. 5. Notice, advertisment; கடிதம். 1. Letter, ola;

Tamil Lexicon


s. a writing, a letter a printed paper, a pamphlet, a newspaper.

J.P. Fabricius Dictionary


இலை, ஓலை.

Na Kadirvelu Pillai Dictionary


pattrikke பத்தரிக்கெ newspaper, magazine, periodical

David W. McAlpin


, [pattirikai] ''s.'' A writing, a written or printed paper, a written leaf, advertise ment, epistle, a tract, a pamphlet, நிருபம்; [''ex'' பத்திரம்.] அதிகாரபத்திரிகை. An order by authority.

Miron Winslow


pattirikai,
n.patrikā.
1. Letter, ola;
கடிதம்.

2. Leaf;
இலை.

3. Printed paper; newspaper; journal; pamphlet;
அச்சடித்த பத்திரம்.

4. Document, deed;
சாதனம்.

5. Notice, advertisment;
விளம்பரத்துண்டு.

DSAL


பத்திரிகை - ஒப்புமை - Similar