முந்திரிகை
mundhirikai
காண்க : முந்திரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See முந்திரி. காணியே முந்திரிகை (தொல். எழுத். 164, உரை). திராட்சை. முந்திரிகைப் பழச்சோலைத் தேன் (சீவக. 3063). 1. Common grape vine; . 2. See முந்திரி, 1. Loc.
Tamil Lexicon
ஓரெண், ஒருசெடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [muntirikai] ''s.'' The Caju, or Cashew, Anacardium Occidentale, ஓர்மரம். 2. The vine, as கொடிமுந்திரி.
Miron Winslow
muntirikai
n.
1. See முந்திரி. காணியே முந்திரிகை (தொல். எழுத். 164, உரை).
.
muntirikai
n. 1. cf. mṟdvīkā.
1. Common grape vine;
திராட்சை. முந்திரிகைப் பழச்சோலைத் தேன் (சீவக. 3063).
2. See முந்திரி, 1. Loc.
.
DSAL