மாவுத்தன்
maavuthan
யானைப்பாகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைப்பாகன். மாவுத்தர் நெய்வேலெடுத்து (பணவிடு. 261). Elephant-driver; mahout;
Tamil Lexicon
s. (Hind.) a mohout, see under மா.
J.P. Fabricius Dictionary
, ''s.'' An elephant-driver, யா னைப்பாகன். ''(c.)'' 2. A horseman. ''(p.)''
Miron Winslow
māvuttaṉ
n. Hind. mahaut.
Elephant-driver; mahout;
யானைப்பாகன். மாவுத்தர் நெய்வேலெடுத்து (பணவிடு. 261).
DSAL