Tamil Dictionary 🔍

முதுவோர்

muthuvor


பெரியோர் ; மூத்தோர் ; அறிவின் மிக்கோர் ; மந்திரிகள் ; அரசன் , ஆசிரியன் , தாய்தந்தை , அண்ணன் முதலியோர் ; புலவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலவர். (திவா.) 3. Poets; அரசன் உபாத்தியாயன் தாய் தந்தை அண்ணன் முதலிய பெரியோர்கள். முதுவோர்க்கு முகிழ்த்த கையினை (சிறுபாண். 231). 2. The great; the elders, as king, teacher, mother, father, elder brother; . 1. See முதுவர், 1, 2, 3.

Tamil Lexicon


mutuvōr
n. id.
1. See முதுவர், 1, 2, 3.
.

2. The great; the elders, as king, teacher, mother, father, elder brother;
அரசன் உபாத்தியாயன் தாய் தந்தை அண்ணன் முதலிய பெரியோர்கள். முதுவோர்க்கு முகிழ்த்த கையினை (சிறுபாண். 231).

3. Poets;
புலவர். (திவா.)

DSAL


முதுவோர் - ஒப்புமை - Similar