முதுகுரவர்
muthukuravar
தாய்தந்தையர் , பெற்றோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய்தந்தையர். எம்முதுகுரவ ரென்னுற்றனர் கொல் (சிலப். 16, 60). Parents;
Tamil Lexicon
mutu-kuravar
n. முது-மை+.
Parents;
தாய்தந்தையர். எம்முதுகுரவ ரென்னுற்றனர் கொல் (சிலப். 16, 60).
DSAL