முதுவர்
muthuvar
மூத்தோர் ; அறிவால் உயர்ந்தோர் ; புலவர் ; மலைச்சாதியார் ; மந்திரிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருசார் மலைச்சாதியார். (E. T. V, 86.) 5. A hill tribe; . 4. See முதுவோர், 3. (W.) மந்திரிகள். (பிங்.) 3. Counsellors; ஞான முதலியவற்றான் மிக்கோர். முதுவருண் முந்து கிளவாச்செறிவு (குறள், 715). (பிங்.) 2. Persons of ripe wisdom; men of experience; மூத்தோர். தமராகிய முதுவர் (கந்தபு. வள்ளியம். 43). 1. Elders, old persons;
Tamil Lexicon
, ''s. [pl.]'' Poets, புலவர். 2. Prime ministers of a state, councillors, மந்திரியர். 3. Persons of erudition, ac quainted with ancient learning, மூதுணர்ந் தோர். 4. Elders, old persons, honorable men, மூத்தோர்.
Miron Winslow
mutuvar
n. id.
1. Elders, old persons;
மூத்தோர். தமராகிய முதுவர் (கந்தபு. வள்ளியம். 43).
2. Persons of ripe wisdom; men of experience;
ஞான முதலியவற்றான் மிக்கோர். முதுவருண் முந்து கிளவாச்செறிவு (குறள், 715). (பிங்.)
3. Counsellors;
மந்திரிகள். (பிங்.)
4. See முதுவோர், 3. (W.)
.
5. A hill tribe;
ஒருசார் மலைச்சாதியார். (E. T. V, 86.)
DSAL