புதுவோர்
puthuvor
புதிய மாந்தர் ; அனுபவமற்றவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபவமற்றவர். 2. Inexperienced persons; புதிய மாந்தர். புதுவோர் நோக்கினும் பனிக்கு நோய்கூட ரடுக்கத்து (மலைபடு. 288). 1. Strangers;
Tamil Lexicon
putuvōr
n. புது-மை.
1. Strangers;
புதிய மாந்தர். புதுவோர் நோக்கினும் பனிக்கு நோய்கூட ரடுக்கத்து (மலைபடு. 288).
2. Inexperienced persons;
அனுபவமற்றவர்.
DSAL