முதுபயிர்
muthupayir
முற்றிய பயிர் ; கனி தரக்கூடிய மரம் ; காண்க : முதுகால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றிய பயிர். (W.) 1. Fullgrown Crop; கனிதரக்கூடிய மரம். (W.) 2. Tree fullgrown and ready to bear fruit; . 3. See முதுகால். Loc.
Tamil Lexicon
, ''s.'' Ripe grain. See பயிர். 2. A grown tree ready to bear.
Miron Winslow
mutu-payir
n. id.+.
1. Fullgrown Crop;
முற்றிய பயிர். (W.)
2. Tree fullgrown and ready to bear fruit;
கனிதரக்கூடிய மரம். (W.)
3. See முதுகால். Loc.
.
DSAL