Tamil Dictionary 🔍

முதிர்

muthir


முதிரூ, II. v. i. grow old, grow hard, be full grown (as the leaves of a tree) முற்று; 2. become mature, ripen, பழு. தைலங்காய்ச்சி முதிர்ந்தது, the oil is boiled too much. முதிர்ச்சி, முதிர்வு, முதிர்மை, முதிர்பு, v. n. maturity, ripeness. முதிர்ந்த கல்வி, profound or mature knowledge. முதிர்ந்த பகை, inveterate hatred. முதிர்ந்த புத்தி, mature sense or understanding. முதிர்ந்த பேச்சு, -சொல், language above one's age, habits or knowledge. முதிர்ந்த மரம், an old tree. முதிர்ந்த வயசு, old age. முதிர்ந்த வியாதி, chronic disease.

J.P. Fabricius Dictionary


[mutir ] --முதிரு, கிறேன், ந்தேன், வேன், முதிர, ''v. n.'' To grow old, to have the qua lities of age ''[as stiffness in trees, weak ness in men],'' முற்ற. 2. To become mature, to grow ripe, பழுக்க. 3. To exceed, to rise above mediocrity, to excel, surpass, become satiated, தேற. முதிர்ந்தகல்வி. Mature knowledge. முதிர்ந்திருக்கிறபெண். An unmarried woman of more than twenty-years of age. வயதினாற்கிழவனாகிலுஞ்செய்கையினாலின்னம்முதிர்ந் தவனல்ல. Though he is old in years, he is not discreet. ''(Beschi.)''

Miron Winslow


முதிர் - ஒப்புமை - Similar