தறுகண்
tharukan
கொடுமை ; அஞ்சாமையாகிய வீரம் ; கொல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமை. தறுகட் டகையரிமா (பு. வெ. 7, 20). 1. Cruelty, hard-heartedness; அஞ்சாமையாகிய வீரம். கல்வி தறுகண்ணிசைமை கொடையென (தொல். பொ. 257). 2. Valour, bravery, fearlessness;
Tamil Lexicon
தறுகண்மை, s. cruelty, குரூரம்; 2. valour, bravery, வீரம். தறுகணாளன், தறுகண்ணன், a fierce warlike person, a hero.
J.P. Fabricius Dictionary
மரம்.
Na Kadirvelu Pillai Dictionary
[tṟukṇ ] --தறுகண்மை, ''s.'' Cruelty, savageness, fierceness, a warlike disposi tion, குரூரம். 2. Valor, bravery, ferocity, வீரம். ''(c.)''
Miron Winslow
taṟu-kaṇ,
n. தறு-+.
1. Cruelty, hard-heartedness;
கொடுமை. தறுகட் டகையரிமா (பு. வெ. 7, 20).
2. Valour, bravery, fearlessness;
அஞ்சாமையாகிய வீரம். கல்வி தறுகண்ணிசைமை கொடையென (தொல். பொ. 257).
3. Slaughtering;
கொல்லுகை. தறுகட் பூட்கை (சிறுபாண்.141).
DSAL