Tamil Dictionary 🔍

முதாரி

muthaari


முதுமையுறுகை ; காண்க : முதாரு ; முற்றியது ; முன்கை வளையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பால்மறக்குங் கன்று. (W.) 2. Calf almost weaned; முன்கை வளையல். முன்கை முதாரியு மொளிகால (குமர. பிர. முத்துக். பிள். 17). Bracelet; முற்றியது. முதாரிக்காய் (சிலப். 16, 24, அரும்.) 4. That which is ripe; . 3. See முதார்மாடு. (சங். அக.) முதுமையுறுகை. முதாரிப்பாண (புறநா. 138). 1. Being old or ancient;

Tamil Lexicon


--முதாரு--முதாருகன்று, ''s.'' A calf almost weaned.

Miron Winslow


mutāri
n. முது-மை+ஆர்-.
1. Being old or ancient;
முதுமையுறுகை. முதாரிப்பாண (புறநா. 138).

2. Calf almost weaned;
பால்மறக்குங் கன்று. (W.)

3. See முதார்மாடு. (சங். அக.)
.

4. That which is ripe;
முற்றியது. முதாரிக்காய் (சிலப். 16, 24, அரும்.)

mutāri
n. id.+prob. அரி.
Bracelet;
முன்கை வளையல். முன்கை முதாரியு மொளிகால (குமர. பிர. முத்துக். பிள். 17).

DSAL


முதாரி - ஒப்புமை - Similar