முதல்வன்
muthalvan
தலைவன் ; அரசன் ; எல்லாப் பொருட்கும் காரணனான கடவுள் ; தந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தை. தன் முதல்வன் பெரும்பெயர் (கலித். 75). 4. Father; தலைவன். மூவர்க்கு முதல்வரானார் (தேவா. 453, 2). 1. One who is first, chief, head; எல்லாப்பொருட்குங் காரணனான கடவுள். ஞாலமூன்றடித்தாய முதல்வன் (கலித்.124). 2. God, as the First Cause; அரசன். (திவா). 3. King;
Tamil Lexicon
அரசன், அரன், அருகன்,கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' God, He who is the first, the author and ruler of all, கடவுள். 2. An epithet applied by votaries to their respective deities. 3. A king, அர சன்.
Miron Winslow
mutalvaṉ
n. id.
1. One who is first, chief, head;
தலைவன். மூவர்க்கு முதல்வரானார் (தேவா. 453, 2).
2. God, as the First Cause;
எல்லாப்பொருட்குங் காரணனான கடவுள். ஞாலமூன்றடித்தாய முதல்வன் (கலித்.124).
3. King;
அரசன். (திவா).
4. Father;
தந்தை. தன் முதல்வன் பெரும்பெயர் (கலித். 75).
DSAL