Tamil Dictionary 🔍

மறைமுதல்வன்

maraimuthalvan


கடவுள் ; வேதம்வல்ல அந்தணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதம்வல்ல அந்தணன். மாமறை முதல்வ (சிலப். 11,58). 2. Brahmin, as well versed in the Vēdas; . 1. See மறைமுதல். 1.

Tamil Lexicon


maṟai-mutalvaṉ
n. id.+.
1. See மறைமுதல். 1.
.

2. Brahmin, as well versed in the Vēdas;
வேதம்வல்ல அந்தணன். மாமறை முதல்வ (சிலப். 11,58).

DSAL


மறைமுதல்வன் - ஒப்புமை - Similar