ஊழிமுதல்வன்
oolimuthalvan
கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். ஊழி முதல்வ னுருவம்போல் (திவ். திருப்பா. 4). God, He who is from all eternity;
Tamil Lexicon
ūḻi-mutalvaṉ
n. id.+.
God, He who is from all eternity;
கடவுள். ஊழி முதல்வ னுருவம்போல் (திவ். திருப்பா. 4).
DSAL