புதல்வன்
puthalvan
மகன் ; மாணாக்கன் ; குடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடி. நின்புதல்வரைத் தழீஇ (பெருங். இலாவாண. 1, 33). 3. Subject; மகன். பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும் (புறநா. 9). 1.Son; மாணாக்கன். எண்ணில் பத்திதிகழ் புதல்வர்க்கு (திருவாலவா. 35, 1). 2. Disciple, student;
Tamil Lexicon
s. (pl. புதல்வர், fem. புதல்வி) a son, மகன்.
J.P. Fabricius Dictionary
மகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [putlvṉ] ''s.'' [''plu.'' புதல்வர், ''fem.'' புத ல்வி.] A male child, பிள்ளை. ''(p.)''
Miron Winslow
putalvaṉ
n. cf. puttra.
1.Son;
மகன். பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும் (புறநா. 9).
2. Disciple, student;
மாணாக்கன். எண்ணில் பத்திதிகழ் புதல்வர்க்கு (திருவாலவா. 35, 1).
3. Subject;
குடி. நின்புதல்வரைத் தழீஇ (பெருங். இலாவாண. 1, 33).
DSAL