Tamil Dictionary 🔍

அமலாளி

amalaali


அமல்தார். கட்டளவாய் நம்புமமலாளி பற்றினானென்றும் (சரவண. பணவிடு. 187). Amaldar, an Indian revenue officer;

Tamil Lexicon


amal-āḷi
n.அமல்+ஆள்-.
Amaldar, an Indian revenue officer;
அமல்தார். கட்டளவாய் நம்புமமலாளி பற்றினானென்றும் (சரவண. பணவிடு. 187).

DSAL


அமலாளி - ஒப்புமை - Similar